வேலைவாய்ப்பு

திருச்சி NIT-யில் 60 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள்.. கல்வி தகுதி.. விண்ணப்பிக்க விவரம் இதோ…

Published by
மணிகண்டன்

திருச்சி NIT-யில் உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

திருச்சி என்ஐடி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கு வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலி பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 07ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :

  • உதவி பேராசிரியர் – 60.
  • பேராசிரியர் – 4.

கல்வித்தகுதி :

  • காலிப்பணியிட துறைக்கேற்ற முதுகலை பட்டம் மற்றும் Ph.D முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) – குறிப்பிடப்படவில்லை.

வயது வரம்பு : 

  • அதிகபட்ச வயது 35.
  • அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 07 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் :

  • பொதுப்பிரிவு – ரூ.2500/-
  • SC/ST பிரிவினருக்கு – ரூ.1250/-
  • வெளிநாட்டில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு – ரூ.5,000/-

விண்ணப்பிக்கும் முறை : 

  • NIT திருச்சி பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தலமான recruitment.nitt.edu க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து கணக்கு வைத்து இருப்பவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் புதிய கணக்கு தொடங்க லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், ஆவணங்களை அடிப்படையில் பெயர், முகவரி, கல்வித்தகுதி பதிவிட்டு , அதற்கான ஆவணங்களை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • வீண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அவர்கள் கொடுத்த தொலைபேசி, இணையதள முகவரி கொண்டு எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
  • அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு பின்னர் பணியமர்த்தப்படுவர்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…

27 minutes ago

தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட  X-ஐ, தனது சொந்த…

29 minutes ago

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

1 hour ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

2 hours ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

2 hours ago

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

3 hours ago