வேலைவாய்ப்பு

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் ஐடி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு.! அறிவிப்பு இதோ..

Published by
மணிகண்டன்

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் ஐடி படித்தவர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐடி தொழில்நுட்ப படிப்பை முடித்தவர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பதவிக்கலாம் 6 மாதம் மட்டுமே. விண்ணப்பத்தை பதிவு செய்து 19.06.2023க்குள் பல்கலை கழக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

காலிப்பணிகள் :

  • சாஃப்டவேர் அனலிஸிட்
  • புரோகிராம் அனலிஸ்ட்

காலியிடங்கள் :

  • சாஃப்டவேர் அனலிஸிட் -5.
  • புரோகிராம் அனலிஸ்ட் -5.

கல்வித்தகுதி :

  • சாஃப்டவேர் அனலிஸிட் – BE / BTech அல்லது MCA/ MTech (கணினி பிரிவு) மற்றும் குறிப்பிட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • புரோகிராம் அனலிஸ்ட் –  BE / BTech மற்றும் குறிப்பிட்ட கண்ணி தொழில்நுட்பம் தெரிந்து இருக்க வேண்டும் (Oracle, MySQL, Data Base Administration, Java Programming)

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • சாஃப்டவேர் அனலிஸிட் – ரூ.30,000/-
  • புரோகிராம் அனலிஸ்ட்  – ரூ.25,000/-

வயது வரம்பு – குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • விண்ணப்பங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 19 ஜூன் 2023 (மாலை 5 மணிக்குள் தபால் வந்து சேர வேண்டும்)

விண்ணப்பிக்கும் முறை : 

  • அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தளமான auegov.ac.in க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் வெளியிப்படட்ட உரிய வேலைவாய்ப்பு லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் விண்ணப்பத்தை பத்திரவிறக்கம் செய்து அதனை நிரப்பி, அதில் தேவைப்படும் ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவருக்கு Application for Temporary Post என எழுதி அனுப்ப வேண்டும்.

The Director,
Centre for e-Governance,
Centre for Excellence Building,
Anna University,
Chennai – 600 025

Published by
மணிகண்டன்

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

6 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

6 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

8 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

9 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

9 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

10 hours ago