TANDGEDCO : தமிழக மின்சார வாரியத்தில் தற்போது இன்ஜினீயரிங் படித்த பட்டதாரிகளுக்கு அசத்தலான வேலைவாய்ப்பை தற்போது மின்சார வாரியத்தின் துணை நிறுவனமான தமிழ்நாடு மின் பகிர்மான அதாவது TANGEDCO 500 காலியிடப்பணிகளை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான முழு விவரங்களையும் தற்போது பார்க்கலாம்.
காலியிட விவரங்கள் :
பட்டம் | பணியிடங்கள் |
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE ) | 395 |
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீரிங் (ECE ) | 22 |
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் (EIE) | 9 |
கம்ப்யூட்டர் இன்ஜினீரிங் (CSE) / இன்ஃபமெர்ஷன் டெக்னலாஜி (IT) | 9 |
சிவில் இன்ஜினியரிங் | 15 |
மெக்கானிக்கல் இன்ஜினீரிங் | 50 |
கல்வி தகுதி :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங் / டிப்ளமோ / டெக்னலாஜி மற்றும் தொடர்புடைய பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் அனைவரும் 2020 முதல் 2023 படித்த பேட்ச்சில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
சம்பள விவரங்கள் :
இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு 1 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.8000 /- வழிப்படும். அந்த ஒரு வருடத்தில் பயிற்சிபணி வழங்கப்படும். அதில் சிறந்து விளங்கும் ஆர்வமும் தகுதியுடையவர்கள் வேலையில் தீர்மானிக்க படுவார்கள் மேலும், அப்போது அவர்களுக்கு சம்பள உயர்வுடன் பணியமர்த்தப்படுவார்கள்.
குறிப்பு :- தேர்வு முறையை பொறுத்த வரை மெரிட் லிஸ்ட் அடிப்படையிலும் சான்றிதழ் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் | 10-07-2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 31-07-2024 |
மேலும், இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர்களை 08-08-2024 அன்று வெளியிடப்படும். மேலும், 28-08-2024 முதல் 31-08-2024 வரை சான்றிதழ் சரிபார்க்கும் முறை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை (ஆன்லைன்):
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…