TMB வங்கி வேலைவாய்ப்பு 2024 : தமிழ்நாட்டில் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) சார்பில், பொது மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
3 வருட காலத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரவிக்கப்பட்டிருக்கும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பணிகள் தொடர்பான அனைத்து அறிவிப்புகளை படித்துவிட்டு, ஆன்லைன் மூலம் (www.tmbnet.in/tmb_careers/) விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
காலியிட விவரங்கள் :
பொது மேலாளர் (Treasury)
முக்கிய நாட்கள் :
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 12.07.2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 28.07.2024 |
கல்வி தகுதி & அனுபவம் :
வயது வரம்பு :
குறைந்தபட்சம் வயது 50 ஆகவும், அதிக பட்சமாக 62 வயது ஆகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை.
பணியின் இடம் :
சென்னை
சம்பளம் :
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளப்படி, கல்வி தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பொருந்தும்.
எப்படி விண்ணப்பிப்பது :
குறிப்பு :
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…