8ம் வகுப்பு போதும்.. கோவை வழக்கரைஞர் துறையில் வேலை! ரூ.58100 வரை சம்பளம்!

Published by
கெளதம்

சென்னை : கோவை மாவட்டம் அரசு வழக்கரைஞர் துறையில் 01 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மண்டல குற்ற வழக்குத் தொடர்புத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில், காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

காலியிட விவரங்கள் :

அலுவலக உதவியாளர் 1 பதவி

கல்வி தகுதி :

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  1. (GT) பொதுப்பிரிவு – 18 முதல் 32 வயது
  2. BC, BCM, MBC விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 34 வயது வரை
  3. SC/ST & DW அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – 18 முதல் 37 வயது வரை

சம்பளம் :

ரூ.15700-58100 (நிலை 1) என்ற ஊதிய விகிதத்தில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்.

தேர்வு செயல்முறை :

  1. குறுகிய பட்டியல்
  2. நேர்காணல்

கட்டணம் :

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  எந்தவொரு கட்டணமும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

துணை இயக்குநர்,

குற்ற வழக்குத் தொடர்வுத்துறை,

கோவை மண்டலம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

கோயம்புத்தூர் – 641 018.

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கிய தேதி 12.08.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 28.08.2024 மாலை 5 வரை

முக்கிய விவரம்

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்

குறிப்பு :-

  • இந்த பணிநியமனம் முற்றிலும் தற்காலிகமானது.
  • மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, கோவை மண்டல குற்ற வழக்குத் தொடர்வுத் துறை துணை இயக்குநர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
  • மேலும், தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
  • தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Recent Posts

மியான்மரை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்! மீட்பு பணியில் சிக்கல்கள்…தற்போதைய நிலவரம் என்ன?

பாங்காக் : கடந்த மார்ச் 28-ஆம் தேதி மியான்மர் நாட்டை 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும்…

43 minutes ago

யாருனு தெரியலையா? லுக் விட்ட சாய் கிஷோர்… டென்ஷனான ஹர்திக் பாண்டியா!

குஜராத் : ஐ.பி.எல். 2025 சீசனில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜி.டி.) மற்றும் மும்பை…

1 hour ago

GT vs MI : இறுதி வரை போராட்டம்… திணறிய மும்பை.! குஜராத் அணி அபார வெற்றி.!

அகமதாபாத் :  இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனின் ஒன்பதாவது போட்டி இந்ரயு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…

11 hours ago

சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…

சென்னை : சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை பிரேசில் லெஜண்ட்ஸ் (Brazil Legends) மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் (India All-Stars)…

11 hours ago

GT vs MI : அரைசதம் அடித்து அசத்திய சுதர்சன்… மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

13 hours ago

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…

15 hours ago