வேலைவாய்ப்பு

ITI/டிப்ளமோ படித்தவர்களுக்கு NLCயில் பயிற்சி வாய்ப்பு.! மொத்தமாக 500 காலிப்பணியிடங்கள்…

Published by
மணிகண்டன்

ITI/டிப்ளமோ படித்தவர்களுக்கு NLCயில் 3 வருட பயிற்சியுடன் கூடிய 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் (NLC India) ஐடிஐ (ITI) எனும் தொழிற்கல்வி படிப்பை முடித்தவர்கள் மற்றும்ம் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு 3 வருட பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இன்று (9 ஜூன் 2023) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக 9 ஜூலை, 2023 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 37 முதல் 42 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

காலிப்பணிகள் –

  • டிப்ளமோ தகுதி பயிற்சி பெறுபவர் -Industrial Trainee [SME Operations]
  • ஐடிஐ தகுதி பயிற்சி பெறுபவர் – Industrial Trainee (Mines Support)

காலியிடங்கள் :

  • டிப்ளமோ தகுதி பயிற்சி பெறுபவர் -Industrial Trainee [SME Operations] – 238.
  • ஐடிஐ தகுதி பயிற்சி பெறுபவர் – Industrial Trainee (Mines Support) – 262.

கல்வித்தகுதி :

  • டிப்ளமோ (குறிப்பிட்ட பாடப்பிரிவு ) அல்லது ஐடிஐ எனப்படும் தொழிற்கல்வி.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

டிப்ளமோ :

  • முதல்வருடம் – 18,000/-
  • இரண்டாம் வருடம் – 20,000/-
  • மூன்றாம் வருடம் – 22,000/-

ஐடிஐ தகுதி : 

  • முதல்வருடம் – 14,000/-
  • இரண்டாம் வருடம் – 16,000/-
  • மூன்றாம் வருடம் – 18,000/-

வயது வரம்பு (அதிகபட்சம்): 

  • EWS/UR – 37 வயது.
  • OBC – 40 வயது.
  • SC/ST – 42 வயது.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • விண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி – 09 ஜூன் 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 07 ஜூன் 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வ தளமான www.nlcindia.in க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் உள்ள இன்று (09.06.2023) வெளியிப்படட்ட லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் ஏற்கனவே பயனர் ஐடி வைத்து இருப்பவர்கள் அதனை உள்ளீடு செய்யலாம். இல்லையென்றால் விவரங்களை கொடுத்து புதிய கணக்கு துவங்கி உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , உறுதி அறிக்கை) விண்ணப்பிக்கலாம்.
Published by
மணிகண்டன்

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

5 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

6 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

8 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

8 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

9 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

9 hours ago