பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அரசுப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
அணுசக்தித் துறையான பாபா அணு ஆராய்ச்சி மையம் தொழில்நுட்ப மையத்தில் 4.374 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதில் 212 காலியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்படும் மற்றும் 4162 காலியிடங்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் (ஸ்டைபண்டரி டிரெய்னி) நிரப்பப்படும்.
Scientific Assistant, Technician, Technical Officer ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்த பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.barc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: 10th, B.Sc., M.Sc ஆகியவற்றை முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 22 தொடங்கி மே 22 வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கட்டணம்: டெக்னிக்கல் ஆபீசர்/சி பதவிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500, அறிவியல் உதவியாளர்/பி ரூ.150, டெக்னீஷியன்/பி ரூ100. உதவித்தொகை பயிற்சி வகுப்பு I-க்கான விண்ணப்பிக்க ரூ.150, அதேசமயம் பிரிவு II-க்கான கட்டணம் ரூ.100 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலதிக விவரங்களுக்கு https://www.barc.gov.in/ என்ற இணையதளத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…