சென்னை : இந்திய தபால் அலுவலகம், சென்னையில் பல்வேறு முகவர்கள் (Agents) பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த வேளையில் வேளைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை சரியாக படித்துக்கொண்டு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலிடங்கள்
பதவியின் பெயர் | காலியிடங்கள் எண்ணிக்கை |
முகவர்கள் (Agents) | பல்வேறு |
சம்பளம்
கல்வி தகுதி
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி |
வேலைவாய்ப்பில்லாத, சுயவேலை செய்கின்ற இளைஞர்கள் |
ஏதாவது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள் |
மகளிர் மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், |
சுயஉதவி குழுக்கள், ஊராட்சி தலைவர், |
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் |
வயது வரம்பு
குறிப்பு
எப்படி விண்ணப்பிக்கவேண்டும்?
இந்த வேளையில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், தாம்பரம் கோட்டம், சென்னை -600 045 என்ற முகவரியிலுள்ள தாம்பரம் தலைமை அஞ்சலகத்தின் முதலாவது தளத்தில் வரும் 30.07.2024 அன்று காலை 11 மணிக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறும்.
எனவே, விருப்பம் இருப்பவர்கள் அந்த இடத்திற்கு செல்லுங்கள். விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம், பான் அல்லது ஆதார் அட்டையின் நகல், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும் என்பது முக்கியமானது.
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031802 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx |
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…