பூவே பூச்சூடவா ரேஷ்மாவா இது? சிறுவயது புகைப்படத்தை பதிவிட்ட ரேஷ்மா!

பூவே பூச்சூடவா ரேஷ்மாவா இது? சிறுவயது புகைப்படத்தை பதிவிட்ட ரேஷ்மா!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதே தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா எனும் தொடரின் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன். இவர் எப்பொழுதும் தனது இணைய தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர்.

இந்நிலையில் நேற்று ஜீதமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மாவை வீடியோ சேட் மூலம் தொடர்புகொண்டு ஒரு டேர் கேம் கொடுக்கப்பட்டது. அதில் அவரது சிறுவயது புகைப்படம் 5 உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட வேண்டும் என கூறப்பட்டது. அதற்கு இணங்கி ரேஷ்மா ஐந்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை வழங்கியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ஜீ தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்,

Join our channel google news Youtube