ஜில்லுனு ஒரு காதல் நாயகியா இது? வைரல் புகைப்படம் உள்ளே!

ஜில்லுனு ஒரு காதல் கதாநாயகி பூமிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

ஜில்லுனு ஒரு காதல் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் பூமிகா. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். 

தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Faith …. Hope …. For a better world …. For the future generations ????

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on

author avatar
Rebekal