பகல் நிலவு நாயகியின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே

பகல் நிலவு நாயகியின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே

Default Image

பகல் நிலவு நாயகி ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு எனும் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை ஷிவானி நாராயணன். இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். 

தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Just Relax ????????

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on

Join our channel google news Youtube