இந்தியன்-2 விபத்து ! நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜர்

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது.இன்று சென்னை வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.சம்மனை எற்று இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் நடிகர் கமல்ஹாசன் ஆஜராகியுள்ளார்.