சத்தான கேரட் ரைஸ் செய்வது எப்படி?

சத்தான கேரட் ரைஸ் செய்வது எப்படி?

Default Image

கேரட் சாதம் செய்யும் முறை.

நாம் சாதத்தை பயன்படுத்தி  உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு.  பாதியில் சுவையான கேரட் சாதம் செய்வது எப்படி பார்ப்போம்.

தேவையானவை

  • சாதம் 2 கப்
  • கேரட்
  • பூண்டு 4 பல்
  • பச்சை மிளகாய் 3
  • எண்ணெய் ஒரு டீஸ்பூன்

செய்முறை

கேரட்டை நீளவாக்கில் மெல்லிசாக வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும். பின் அதனை துருவி எடுத்துக்கொள்ளவேண்டும். வாணலி நன்கு காய்ந்தபின் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பூண்டு போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

பின் கேரட்டை சேர்த்து நல்ல தீயில் 2 கிளறு மட்டும் கிளறி, சாதத்தை சேர்த்து கிளறி இறக்கினால் போதும். இப்போது சுவையான கேரட் சாதம் தயார்.

Join our channel google news Youtube