சுவை மிகுந்த கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

சுவை மிகுந்த கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

Default Image

நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகள் செய்து சாப்பிடுவதுண்டு. ந்த பதிவில், கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். 

நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகள் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

 • கத்தரிக்காய் – கால் கிலோ
 • பாசிப்பருப்பு – அரை கப்
 • உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன்
 • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
 •  மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
 •  கடுகு – கால் டீஸ்பூன்
 •  ணெய் – அரை டீஸ்பூன்
 • தேங்காய் துருவல் – 1 கப்
 • சீரகம் – ஒரு டீஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் – 5
 • கறிவேப்பிலை- ஒரு கொத்து
 • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்,தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளா வேண்டும். ஒரு வாணலியில் பாசிப்பருப்புடன் மாஞ்சள்த்தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய், உப்பை சேர்க்க வேண்டும்.

பின் காய் வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள கணவாயை சேர்த்து கொதிக்க விட்டு சிறிது நேரத்தில் இறக்க வேண்டும். பின் நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்க வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் கூட்டு தயார்.

Join our channel google news Youtube