ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகாவின் ஹாட் போட்டோஸ்.!

நடிகை யாஷிகா ஆனந்த் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். அதற்கு முக்கிய காரணமே அவரது போட்டோ ஷூட் ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ளலாம். அந்த அளவிற்கு இவரது புகைப்படங்கள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும்.

Yashika Aannand
Yashika Aannand Image Source Yashika Aannand
2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது  என்றே கூறலாம்.

Yashika Aannand
Yashika Aannand Image Source Yashika Aannand
இவர் அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை வெயிட்டு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 4 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள்.

Yashika Aannand
Yashika Aannand Image Source Yashika Aannand
தற்பொழுது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடைசியாக நடிகர் ரிச்சர்டிற்கு ஜோடியாக ‘சில நொடிகளில்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Yashika Aannand
Yashika Aannand Image Source Yashika Aannand
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment