Indra Gandhi visited in Pokhran Nuclear Test place 1978 [Image source : Twitter/@ahmedpatel]
இன்று மே-18 உலக அருங்காட்சியக தினம் மற்றும் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது.
இன்று மே 18 மூன்று முக்கிய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. முதலில் அருகாட்சியகம் தினம். அருங்காட்சியகமானது, அனைவருக்குமான அறிவு வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கிறது. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பானது , 1978ஆம் ஆண்டு முதல் மே 18 தினத்தை உலக அருங்காட்சியக தினம் என கொண்டாடப்படுகிறது.
அடுத்து, எய்ட்ஸ் தடுப்பூசி தினம். உலகளவில் பெரும் அர்ச்சுருத்தலை ஏற்படுத்திய எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் தற்போது வரையில் முயன்று வருகின்றனர். இதனை குறிப்பிடும் வகையில் 1998ஆம் ஆண்டு முதல் மே 18ஆம் தேதி உலக எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அடுத்து, இந்தியா முதன் முதலாக இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் 1974 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி, இந்திய ராணுவம் முதன்முறையாக அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்தது . ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள நாடுகளில் அணுகுண்டு சோதனை நடத்திய 6வது நாடாக இந்தியா விளங்கியது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…