உலகம் முழுவதும்,உழைக்கும் மக்களின் உயர்வை உணர்த்தும் வகையில், மே முதல் நாளான இன்று தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உதிரத்தையே வேர்வையாகச் சிந்தி உழைத்து, மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றுபவர்கள் உழைப்பாளர்கள். 8 மணி நேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாகப் பெற்றநாளே மே தினமாகக் கொண்டாடப்படுகிறது.
17 மணி நேரம், 18 மணி நேரமாக இருந்த வேலைநேரத்தை குறைக்க வேண்டுமென அமெரிக்காவிலும், பின்னர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன.
பின்தங்கிக் கிடந்த பல நாடுகள், இன்று வளரும் நாடுகளாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளாகவும் முன்னேறியிருப்பதற்கு தொழிலாளர்களின் கடின உழைப்பே காரணம்.உழைப்புக்கும், வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லாமல், விளிம்புநிலையில் இருக்கும் தொழிலாளர்கள் உயர்வடையும் நாளே உண்மையான உழைப்பாளர் தினமாகும்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…