மார்ச் 6, 1967 – வரலாற்றில் இன்று – மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் கங்கிரஸ் கட்சியை தோற்கடித்து தி.மு.க. எனப்படும் திராவிட முன்னேற்றக் கழகம். 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சிப் பொதுச்செயலர் சி.என் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார். அப்போதைய “சென்னை மாகாண” கவர்னர் சர்தார் உஜ்ஜல் சிங் அண்ணாதுரைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்ற தேர்தலுடன் நடைபெற்ற பாராளுமன்ற (லோக்சபை) தேர்தலில் தி.மு.க 36 இடங்களிலும் கங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…