இன்று மார்ச் 16ம் நாள் தியாகி பொட்டி ஸ்ரீராமுலு பிறந்த நாள்
ஆந்திர மாநிலத்தின் பிதா பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் பிரிந்து தனி மாநிலமாக அமைவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தத் தியாகி. இவருடைய உயிர்த்தியாகம்தான் ஆந்திரா உருவாகக் காரணமாக இருந்தது. ஆகவே ஆந்திர தெலுங்கு மக்கள் போற்றும் தியாகியாக இவர் விளங்குகிறார்
அவ்வாறு ஆந்திர மாநிலம் பிறந்தபோது அம்மாநிலத்தின் தலைநகரமாக மதராஸ் அறிவிக்கப்படவெண்டுமென்ற அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஏனெனில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விபரத்தின்படி அப்போது சென்னை மாநகரத்தில் 40 % மக்கள் மட்டுமே தெலுங்கு பேசுபவர்களாக இருந்தனர்.
பொட்டி ஸ்ரீராமுலுவின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்திலிருந்து தற்போது தெலிங்கானா என்று மற்றொரு புதிய மாநிலமும் பிரிந்து விட்டது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…