கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டான் பிராட்மேன் நினைவு நாள் இன்று…!!

Default Image

பிப்ரவரி 25, 2001 – கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். நினைவு நாள் இன்று.
சுமார் இருபது ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியவர். இந்த காலக்கட்டத்தில் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6996 ரன்கள் குவித்தார். 80 இன்னிங்சில் 10 போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்தார். பிராட்மேன் 29 சதங்கள் விளாசியுள்ளார். அதில் இரண்டு முச்சதங்களும், 12 இரட்டை சதங்களும் ஆகும். 22 பந்துகளில் நூறு ரன்கள் எடுத்த சாதனையும் புரிந்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்