வாரலாற்றில் இன்று மார்ச் 18 ..!இரவு விடுதி விபத்தில் 200 இளைஞர்கள் இறந்த நாள் ..!

Default Image

1913 ஆம் ஆண்டு கிறீஸ் நாட்டில் 50 வருடங்களாக ஆட்சியிலிருந்த மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை செய்யப்பட்டார்.

1921 ஆம் ஆண்டு போலந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் இரண்டாவது சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது,

1922 ஆம் ஆண்டு இந்தியாவில் மகாத்மா காந்திக்கு சிவில் ஒத்துழையாமை நடவடிக்கை காரணமாக 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1937 ஆம் ஆண்டு லண்டன் பாடசாலை குண்டுவெடிப்பொன்றில் சுமார் 300 பேர் பலி.

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் மீது 1250 அமெரிக்க விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தின.

1953 ஆம் ஆண்டு துருக்கிய பூகம்பத்தில் 250 பேர் பலி.

1971 ஆம் ஆண்டு பெரு மண்சரிவில் 200 பேர் பலி.

1989 ஆம் ஆண்டு எகிப்தில் 4400 வருட பழைமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் இரவு விடுதி தீ விபத்தில் 162 பேர் பலி.

2003 ஆம் ஆண்டு பிரித்தானிய சைகை மொழி, பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

2003 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா, ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்திய வங்கியில் இருந்து, 1 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பணம், சதாம் ஹுசேனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.

2003 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள், ஜப்பான் – ஹாக்கோன் நகரில் ஆரம்பமாயின

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்