வரலாற்றில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க தீர்மானம் நிறைவேற்றம்…!
வரலாற்றில் இன்று – “மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா இந்திய சமுதாயத்துக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளுக்காகவும் அவரது ஒப்பற்ற தியாகத்தைப் போற்றும் வகையிலும் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” என்று கடந்த ஆண்டு இதே நாளில் சசிகலா தலைமையில் கூடிய அ .தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.