வரலாற்றில் இன்று – ஜனவரி 29, 1882 உலகின் முதலாவது காரை தயாரித்து சந்தையில் விற்பனை செய்தவர் ஜெர்மனியை சேர்ந்த கார்ல் பென்ஸ் (Karl Benz) என்ற ஆட்டோமொபையில் பொறியியல் வல்லுநர். அவர் நிறுவிய மெர்ஸிடஸ் பென்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பாக அவர் தனது கார் தயாரிப்புக்கான காப்புரிமையைப் பெற்றது ஜனவரி 29, 1882. உலகின் முதலாவது கார் பார்ப்பதற்கு ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் ரிக் ஷா போலத்தான் இருந்தது. படத்தில் கார்ல் பென்ஸ் தனது உதவியாளருடன் காரில் அமர்ந்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…