வரலாற்றில் இன்று மார்ச் 19: நடிகர் ரகுவரன் இறந்த நாள் ..!ப்ளுடோ கோலின் முதல் புகைப்படம் வெளியிட்ட நாள்..!

Default Image

இன்று மார்ச் 19  கிரிகோரியன் ஆண்டின் 78 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 79 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1279 – யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன் சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு வந்தது.Image result for china song king
1861 – நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது.Image result for new zealand first taranaki war
1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.Image result for first photo of pluto
1918 – நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.
1932 – சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: நாசி படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் யூஎஸ்எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1982 – போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.
1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.Image result for அன்னை பூபதி
2002 – ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
2004 – தாய்வான் பிரதமர் சென் ஷூயி-பியான் சூட்டுக் காயப்படுத்தப்பட்டார்.Related image

பிறப்புகள்

1871 – இசுக்கோஃபீல்ட் ஹை, ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1921)
1906 – அடோல்வ் ஏச்மென், செருமானிய சுத்ஸ்டாப்பெல் அதிகாரி (இ. 1962)
1922 – ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவ வீரர் (இ. 2014)
1928 – விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2015)
1943 – மார்யோ மோன்டி, இத்தாலிய அரசியல்வாதி, இத்தாலியப் பிரதமர்
1948 – வின்சென்ட் வேன் டெர் பைல், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1979 – ஹேதோ துர்க்கொக்லு, துருக்கிய கூடைப்பந்து வீரர்Image result for ஹேதோ துர்க்கொக்லு
1984 – தனுஸ்ரீ தத்தா, இந்திய நடிகைImage result for தனுஸ்ரீ தத்தா

இறப்புக்கள்

1406 – இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர் (பி. 1332)Image result for இப்னு கல்தூன்
1950 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1875)
1982 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1888)
1998 – எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட், இந்திய அரசியல்வாதி, 1வது கேரள முதல்வர் (பி. 1909)Image result for எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட்
2008 – ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் புதின எழுத்தாளர் (பி. 1917)
2008 – ரகுவரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948)Related image

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala