ஜனவரி 4, 1643, இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இன்று. 1643 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற டிரினிடி கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார். அறிவியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்ட இவர், மனித குலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.
ஆப்பிள் மரத்தில் இருந்த பழம் தரையை நோக்கி விழுவதற்கான காரணத்தை அறிய இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவே ,புகழ்பெற்ற நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை விதி தோன்ற காரணமாக அமைந்தது. நியூட்டனின் ஈர்ப்பு விதிகள், இயக்க விதிகள், நியூட்டன் வண்ணத்தகடு, மற்றும் அவரது கணித நூல்கள் போன்றவை நவீன அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மனித குல வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய அவரை போற்றும் விதமாக நியூட்டனின் மறைவுக்கு பிறகு அவரது கல்லறையில் மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் என பொறிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…