வரலாற்றில் இன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் பிறந்த தினம்!
வரலாற்றில் இன்று இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா பிறந்த தினம் ஆகும்.
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா 1898ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் பிறந்தார்.