வரலாற்றில் இன்று!!தேசிய வாக்காளர்கள் தினம்
ஜனவரி 25ம் தேதியான இன்று தேசிய வாக்காளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான,அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம்.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம்’ என வாக்காளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.
ஒருவேளை “தேர்தல் விதிகளை எங்களால் முடிந்த அளவு மீறுவோம்” என்று அரசியல்வாதிகள் உறுதி மொழி எடுத்துக் கொள்வார்களோ?