இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம் நினைவு நாள் ஜனவரி 31, 1987 . இவர் 1963ம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அரசியல் ரீதியாகவும், தனிமனிதன் என்ற முறையிலும், மனிதாபிமான உணர்வோடு வாழ்ந்தவர் இவர். பக்தவச்சலம் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக்குப் பின்னரும், அறிஞர் அண்ணாதுரையின் ஆட்சிக்கு முன்னரும் தமிழக முதல்வராக இருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
இவரது பதவிக்காலத்தோடு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் தான், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தம் கொண்டுவரப்பட்டது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…