Categories: வரலாறு

இன்று (ஜூலை 12) திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த தினம்!

Published by
Venu
இன்று பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் ஆகும்.
நா.முத்துக்குமார் 1975 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தில் பிறந்தார்.
நா.முத்துக்குமார் முதலில் இயக்குனராகத்தான் ஆசைப்பட்டார்.ஆனால் அவர் சில காரணங்களால் பாடலாசிரியரானர்.இவரது முதல் படம் வீர நடை ஆகும் .கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) உட்பட சில படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.
மேலும் தங்கமீன்கள் மற்றும் சைவம் படத்திற்க்காக தேசிய விருதுகளும் வென்றுள்ளார்.
பின்னர் நா.முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14  ஆம் தேதி இயற்கை எய்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…

23 minutes ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…

45 minutes ago

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

10 hours ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

11 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

12 hours ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

13 hours ago