காந்தி சிலைக்கு ஆளுநர் ,முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

காந்தி சிலைக்கு ஆளுநர் ,முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

Default Image

காந்தி சிலைக்கு  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்தியா முழுவதும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று  அனுசரிக்கப்படுகிறது.காந்தி நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதேபோல் காந்தி சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Join our channel google news Youtube