கையெடுத்து கும்பிடவும் தெரியும்! கைநீட்டி அடிக்கவும் தெரியும்! வத்திக்குச்சி வனிதா அக்காவின் புதிய தொடக்கம்!

கையெடுத்து கும்பிடவும் தெரியும்! கைநீட்டி அடிக்கவும் தெரியும்! வத்திக்குச்சி வனிதா அக்காவின் புதிய தொடக்கம்!

Default Image

நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் தற்போது நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனையடுத்து, வனிதாவை சன் டிவி நிறுவனம் தங்களுடைய சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் தமிழ் சினிமாவில், சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது சின்னத்திரையில் இவர் சந்திரலேகா சீரியலில் நடிக்கவுள்ளார். இதற்கான ப்ரோமோவை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube