சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத் குடும்பத்தில் நேர்ந்த சோகம்!

சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத் குடும்பத்தில் நேர்ந்த சோகம்!

Default Image
  • கோபிநாத் தந்தையின் மரணம்.
  • இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள். 

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் கோபிநாத். இவர் மக்களை கவரும் வண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கைதேர்ந்தவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருப்பதுண்டு.

இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, சில வெள்ளித்திரை நிகழ்ச்சியிலும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், கோபிநாத்தின் தந்தை கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று இவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவர்களது  தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube