இன்றயை தங்கம் விலை நிலவரம்.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,618 குறைந்துள்ளது. மேலும் நேற்று இதன் விலை 4,659 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 41 ரூபாய் குறைக்கப் பட்டுள்ளது. மேலும் அதேபோல, நேற்று 37,272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூபாய் 328 குறைந்து ரூபாய் 37,272 விற்பனையாகிறது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.53.50 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.52.40 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 52,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.