38 C
Chennai
Sunday, June 4, 2023

WTCFinal2023 : இதே மைதானத்தில் கடைசியாக ‘ஹிட்மேன் ‘செய்த தரமான சம்பவம்…ட்ரெண்ட் ஆகும் வீடியோ.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் (ஜூன்) 7-ஆம்...

அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் படைத்த வினோத சாதனை.!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங், விக்கெட்...

புதுச்சேரியில் வெயில் அதிகரிக்கும்…மிதமான மழை பெய்யும்…சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!!

புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வெப்ப...

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.144 உயர்வு..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து புதிய உச்சம் கண்டுள்ளது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.45,680க்கு விற்பனை. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.5.710ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல, 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.6.229 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,832ஆக விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 காசுகள் உயர்ந்து ரூ.82.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 82,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.