இப்போதானே திருமணமாச்சு, அதுக்குள்ள குழந்தையா! வைரல் புகைப்படம் உள்ளே!

இப்போதானே திருமணமாச்சு, அதுக்குள்ள குழந்தையா! வைரல் புகைப்படம் உள்ளே!

Default Image

பிரபல பாடகி நேகா கக்கர் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் தான் தனது காதலனை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு உள்ளது திரையுலகில் கிசுகிசுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரையுலகின் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் தான் நேகா கக்கர். இவர் கடந்த அக்டோபர் மாதம் தான் ரோகன் பிரீட் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்திற்கான வாழ்த்துக்களே இன்னும் ரசிகர்கள் மத்தியில் முடிவடையாத நிலையில், இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகி உள்ளது ஆனால் எப்படி அதற்குள் கர்ப்பம் கர்ப்பமான ரசிகர்கள் வியந்துள்ளனர்.

ஆனால், இவர் உண்மையிலேயே கர்ப்பமாக தான் இருக்கிறார். பல பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமணத்துக்கு முன்பாகவே கர்ப்பமாகிவிட்டாரோ எனும் சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் பல பிரபலங்கள் இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து தான் வருகின்றனர். இதோ அந்த பதிவு,

Join our channel google news Youtube