அணிலுக்கு சவால் விடுக்கும் முன்னாள் நாசா விஞ்ஞானி!

அணிலுக்கு சவால் விடுக்கும் முன்னாள் நாசா விஞ்ஞானி!

Default Image

அணிலுக்கு சவால் விடுக்கும் முன்னாள் நாசா விஞ்ஞானி மார்க் ராபர். 

இன்று பலரும் மனிதர்களை போல பறவைகள் மற்றும் விலங்குகள் உணவு  உண்ண வேண்டும் என, அவைகளுக்கு உணவளிப்பதுண்டு. இந்நிலையில், நாசாவின் முன்னால் விஞ்ஞானி மார்க் ராபர் அணில்களுக்கு என்று விளையாட்டை உருவாக்கியுள்ளார். 

இந்நிலையில், இவர் தன் வீட்டின் பின்புறம் பறவைகளுக்கு வாய்க்கும் உணவை அணில்கள் காலி செய்து விடுவதால், இதற்காக அணில்கள் சவால்கள் தண்டி உணவை எட்டும் வாகையில் பல இடர்களை வைத்துள்ளார். இந்த வீடியோ யுடியூப் -ல் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, 

 

Join our channel google news Youtube