கால்பந்து

வெற்றியுடன் தொடங்கிய ஃபிரான்ஸ் …! ஆஸ்திரியா அணியை 1-0 என வீழ்த்தி அபாரம் !

யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியில் ஃபிரான்ஸ் அணி, ஆஸ்திரியா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரானது ஜெர்மனியில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரியா அணியை எதிர்த்து பிரான்ஸ் அணி மெர்குர் ஸ்பீல்-அரினா மைதானத்தில் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் இரு அணிகளுக்கு இடையேயேயும் கடுமையான போட்டியானது நிலவியது. முதல் 20 நிமிடங்களில் கோல் வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் கிடைத்தது, ஆனால் துரதிஷ்டவசமாக […]

Austria 5 Min Read
AURvFRA , Euro 2024

அதிரிச்சியில் ரசிகர்கள்..!! கால்பந்து வீரர் மதிஜா சார்கிச் காலமானார்!!

மதிஜா சார்கிச் : கால்பந்து வீரரான கோல் கீப்பராக விளையாடி வரும் மதிஜா சார்கிச் உடல்நல குறைவால் காலமானார். இங்கிலாந்து நாட்டில் பிறந்த இவர் மாண்டினீக்ரோ தேசிய அணிக்காக விளையாடி வந்தவர் ஆவார். மேலும், EFL சாம்பியன்ஷிப் மில்வால்க்கு கிளப்பிற்காக கோல்கீப்பராக விளையாடுகிறார். மேலும், ஓவர் ஆஸ்தான வில்லா கிளப்பிற்காகவும் விளையாடி வருகிறார். இவர் இன்று அவரது 26 வயதில் உடல்நல குறைவால் உயிரிழந்திருக்கிறார். புட்வா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் வாழ்ந்து வந்த இவர் […]

Aston Villa 3 Min Read
Matija Sarkic

தொடங்கியது யூரோ கப் ..! முதல் போட்டியில் வெற்றியை பெற்ற ஜெர்மனி..!

யூரோ கப்: ஐரொப்ப கண்டங்களில் அமைந்துள்ள கால்பந்து அணிகளுக்காக நடத்தப்படும் யூரோ கப் நேற்றைய நாள் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடவுள்ளது. 24 அணிகளும், 4 அணிகளாக, 6 பிரிவுகள் பிரிக்கப்பட்டு. அந்தந்த பிரிவுகளுக்குள் இருக்கும் அணியானது போட்டியிட்டு கொள்வார்கள். அதில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் . கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற கடைசி யூரோ கோப்பையில் இத்தாலி […]

EURO 2024 4 Min Read
Euro Cup 2024

“இதுதான் என்னுடைய கடைசி கிளப்”! மெஸ்ஸி கொடுத்த அப்டேட்..!

மெஸ்ஸி: கால்பந்து ஜமாபவனான லியோனல் மெஸ்ஸி, தனது ஓய்வை குறித்து மறைமுகமாக அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். லியோனல் மெஸ்ஸி தற்போது, இன்டெர் மியாமி என்ற ஒரு அமெரிக்கா கிளுப்பிற்காக விளையாடி வருகிறார்.  இவர் இதற்கு முன் பார்சிலோனா, பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் கிளிப்பிற்காகவும் விளையாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக பார்சிலோனா கிளப்பிற்காக 17 சீசன்கள், அதாவது 17 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அதில் மட்டும் 778 போட்டிகளில் விளையாடி ஒரு கிளப்பிற்க்காக அதிக  போட்டிகளை விளையாடிய விளையாடிய […]

argentina 5 Min Read
Messi

கண்ணீருடன் ஓய்வு பெற்றார் சுனில் சேத்ரி ..கவலையில் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ ..!!

சுனில் சேத்ரி: இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி, தான் சமீபத்தில் அறிவித்தது போல கால்பந்து உலகக்கோப்பை தகுதி சுற்றில் குவைத் அணியுடனான போட்டிக்கு பிறகு சர்வேதச கால்பந்து போட்டிகளிலிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். அதன்படி நேற்று நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தகுதி சுற்றில் இந்திய அணி, குவைத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த சார்வதேச போட்டியில் இறுதியாக சுனில் சேத்ரி களம் கண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் […]

Indian Football 4 Min Read
Default Image

ரியல் மாட்ரிட் கிளப்பில் இணையும் எம்பாபே! ஏமாற்றத்தில் பிரான்ஸ் ரசிகர்கள்!

கைலியன் எம்பாப்பே : 2023- 2024 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தொடரை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றி இருந்த நிலையில், 2024- 2025ம் ஆண்டிற்கான ஐரோப்பிய கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாபே விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2023- 2024 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தொடரில் மற்றொரு கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கிளப்பிற்காக விளையாடிய எம்பாபே அடுத்த வருடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட இருப்பதாக கிட்ட தட்ட உறுதியாகி உள்ளது. இதனால், […]

France Football 3 Min Read
Default Image

பார்சிலோனா கிளப்பின் பயிற்சியாளராக ஹன்சி ஃபிளிக் நியமனம்!

பார்சிலோனா : ஸ்பானிஷ் கிளப்பான எஃப்சி பார்சிலோனா (FC Barcelona) அணிக்கு புதிய பயிற்சியாளராக ஹன்சி ஃபிளிக் உறுதி செய்யப்பட்டுள்ளார், கால்பந்து உலகில் மிகப்பிரபலமான கிளப்பான எஃப்சி பார்சிலோனா கடந்த 2023- 2024 ஆண்டிற்கான லாலிகா சீசனை வெல்லாமல் தொடரை நிறைவு செய்தனர். இதனை தொடர்ந்து, பார்சிலோனா கிளப்பின் பயிற்சியாளரான ஜாவியை மாற்றிவிட்டு தற்போது ஹன்சி ஃபிளிக்கை பயிற்சியாளராக நியமித்துள்ளனர். ஜாவி, கடந்த 2022-2023 ஆண்டு நடைபெற்ற லாலிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக பயிற்சியாளராக செயலாற்றி அந்த […]

FC Barcelona 4 Min Read
Barcelona Coach

புதிய சாதனையை படைத்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ !!

ரொனால்டோ : போர்த்துக்கீசிய நட்சத்திர வீரரான ரொனால்டோ தற்போது சவுதி புரோ லீக் தொடரில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது கிளப் போட்டிகளில் ஒன்றான சவுதி புரோ லீக் தொடரில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த புரோ லீக் கால்பந்து தொடரின் 48-வது சீசன் நடைபெற்று நேற்று முடிவடைந்துள்ளது. இந்த புரோ லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த முதல் வீரராக ரொனால்டோ புதிய சாதனை […]

Al-Ittihad 4 Min Read
Christiano Ronaldo

கால்பந்து வீரர் டோனி க்ரூஸ் திடீர் ஓய்வை அறிவித்துள்ளார் !! கவலையில் ரசிகர்கள் !

சென்னை : பிரபல கால்பந்து வீரர் டோனி குரூஸ் சர்வதேச கால் பந்திலிருந்து தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். கால்பந்தில் ஜெர்மனி அணிக்காக விளையாடி வருபவர் தான் டோனி குரூஸ், இவர் ஜெர்மனி அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆவார். மேலும், ரியல் மாட்ரிட் (Real Madrid) அணியின் நட்சத்திர மிட்-பில்டர் ஆவார். மேலும் இவர் 14 ஆண்டுகளாக ஜேர்மனி கால்பந்து அணியில் ஒரு முக்கிய புள்ளியாக விளையாடி வந்தவர் ஆவார். அதே போல கடந்த 2014 ம் ஆண்டு […]

germany 5 Min Read
Tony Kroos

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி விளையாடுவர் என தெரியவந்துள்ளது. அர்ஜன்டினா கால்பந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மெஸ்ஸி தற்போது வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரில் கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்க்கு முன்னர் அர்ஜென்டினா அணியில் சில நட்புரீதியான போட்டிகளையும் விளையாடுவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. […]

argentina 5 Min Read
Lionel Messi

புதிய வரலாற்றை படைத்த மான்செஸ்டர் சிட்டி ..! 4 கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை !

சென்னை : பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளது. எடிகாட் மைதானத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியும், வெஸ்ட் ஹாம் அணிகளும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியின் 2-வது நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான ஃபில் ஃபோடென் அசத்தலான கோலை அடித்து, தங்களது […]

football 6 Min Read
Manchester City

‘நாட்டிற்காக விளையாடியது பெருமையாக உள்ளது’ ! ஓய்வை அறிவித்தார் சுனில் சேத்ரி !!

சென்னை : இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி தற்போது தனது சர்வேதச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி அவரது கால் பந்து ஓய்வை குறித்து 10 நிமிட வீடியோவை அவரது X தளத்தில் பேசி வெளியிட்டு இருந்தார். அந்த வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் தனது சர்வேதச கால்பந்திலிருந்து உய்ர்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய கால் பந்து அணியின் கேப்டனான இவர் வருகிற குவைத் அணிக்கு […]

FIFA 5 Min Read
Sunil Chethri

UEFA champions : மீண்டும் எம்பாப்பே அசத்தல் ..! காலிறுதி சுற்றில் PSG ..!

UEFA champions : கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் ரவுண்டு அப் 16 ஆட்டத்தின் பிஎஸ்ஜி மற்றும் ரியல் சோசிடாட் அணிகள் மோதியது. இதற்கு முன் நடந்த முதல் லெக் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி இருந்தது. அதனால் இந்த 2-வது லெக்கில்  3 – 0 என்று வெற்றி பெற்றாலே ரியல் சோசிடாட் அணியால் வெற்றி […]

KylianMbappe 5 Min Read
Kylian Mbppae-PSG [file image]

#LaLiga 2024 : லூகா மோட்ரிச் அதிரடியால் ரியல் மாட்ரிட் அணி வெற்றி ..!

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால்  கொண்டாடப்பட்டு வரும் தொடர் தான் லாலிகா (LaLiga). இந்த தொடரில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா போன்ற கிளுப்புகள் நட்சத்திர கிளப்பாக இருந்து வருகிறது. இந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் ரியல் மாட்ரிட் தற்போது முதலிடத்திலும், பார்சிலோனா அணி இரண்டாம் இடத்திலும் இருந்து வருகிறது. இந்த தொடரில் நேற்றைய போட்டியாக ரியல் மாட்ரிட் அணிக்கும் செவில்லா அணிக்கும் நடைபெற்றது. இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கும் நடக்கும் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் […]

LaLiga 2024 4 Min Read

ரியல் மாட்ரீட் அணியில் கிலியான் எம்பாப்பே ..?

பிரான்ஸ் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான கிலியான் எம்பாப்பே தற்போது யுஇஎப்ஏ (UEFA) கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி (PSG) கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தற்போது இந்த யுஇஎப்ஏ  சீசன் முடிவடையும் போது வருகின்ற கோடை மாதத்தில்  இவர் ரியல் மாட்ரிட் கிளப்பிற்கு செல்ல உள்ளார் என சுத்துவட்டாரங்களில் பேச்சு வார்த்தை அடிப்பட்டு வருகிறது. இவர் கடந்த 2017 ம் ஆண்டு மொனாக்கோ கிளப்பிலிருந்து, பாரிஸ் கிளப்பிற்கு (PSG) வந்தார். ஐந்து வருடங்கள் கொண்ட இந்த ஒப்பந்தம், கடந்த […]

Kylian Mbappe 5 Min Read

UEFA சாம்பியன் : ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியை பெற்ற பிஎஸ்ஜி ..!

கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் இரண்டு வார இடைவேளைக்கு பிறகு அடுத்த சுற்றான ரவுண்டு அப் 16 நேற்று தொடங்கியது. இதில் ரியல் சோசிடாட் (Real Sociedad) அணி பிஎஸ்ஜி (PSG ) அணியை எதிர்த்து விளையாடியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக […]

Kylian Mbappe 5 Min Read

Riyadh Football : மாஸாக எண்ட்ரி கொடுத்த WWE சூப்பர்ஸ்டார் `தி அண்டர்டேக்கர்’ .. அடக்கமுடியாமல் சிரித்த ரொனால்டோ ..!

ரியாத் 2024 கிளப் போட்டி நேற்றுடன் முடிவடைந்து உள்ளது. நேற்று நடந்த கிளப்பின் இறுதி போட்டியில் அல்-ஹிலால் மற்றும் அல்-நாசர் அணியை எதிர்கொண்டது.  இதில் அல்-நாசர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் அல் -ஹிலால் அணி வெற்றி பெற்றது. #IPL2024 :சென்னை அணிக்கு புதிய ஸ்பான்சர் யார் தெரியுமா..? அதிகாரபூர்வ ஜெர்சி வெளியானது..! இந்த ஆட்டம் தொடங்கும் முன் மைதானம் திடீரென இருட்டாக மாறியது, 5 நொடி அமைதிக்கு பிறகு மாஸாக எண்ட்ரி கொடுத்து அனைவரையும் […]

Christiano Ronaldo 4 Min Read

#ISL கால்பந்து : சென்னை அணிக்கு பதிலடி கொடுத்தது பெங்களூரு அணி..!

ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு  7.30 மணிக்கு நடந்த போட்டியில் சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதின. இப்போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. French Cup : அபார வெற்றியால் காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி ..! இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் கடந்த […]

Bengaluru FC 4 Min Read

French Cup : அபார வெற்றியால் காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி ..!

பிரெஞ்சு கோப்பை தொடரில் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பிஎஸ்ஜி (PSG)  மற்றும் பிரெஸ்ட் (Brest) அணிகள் மோதின. விறு விறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டமானது ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. Dallas Open : காலிறுதிக்கு தகுதி பெற்றனர் டாமி பால் மற்றும் பென் ஷெல்டன்..! இந்த போட்டியை வென்றால் காலிறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற முனைப்போடு இரு அணியும் மைதானத்தில் களமிறங்கியது. பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரரான கைலியின் எம்பாப்பே […]

Brest 5 Min Read

#ISL கால்பந்து : சென்னைக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு அணி..!

ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கான கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 7.30 மணிக்கு சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதுகிறது. இன்று இரவு நடைபெறும் இந்த போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் வைத்து  நடைபெறுகிறது. TNPL Auction : வரலாறு காணாத விலைக்கு ஏலம் போன தமிழக வீரர்கள்.! சாய் கிஷோர் நடராஜன் அசத்தல்.! இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசியாக இருந்தாலும்,  இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியானது […]

AllInForChennaiyin 4 Min Read