இந்தியன் வங்கியில் தீ விபத்து…! தீக்கிரையான ஆவணங்கள்..!

இந்தியன் வங்கியில் தீ விபத்து…! தீக்கிரையான ஆவணங்கள்..!

திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து. 

திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் நகைகடன் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. தீ விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *