பிரபல பாடகர் புற்றுநோயால் மரணம்!

பிரபல பாடகர் புற்றுநோயால் மரணம்!

Default Image

பிரபல பாடகர் புற்றுநோயால் மரணம்.

நடிகர் சாத்விக் போஸ்மேன் பிளாக் பாந்தர், அவெஞ்சர்ஸ் ஆகிய படங்களில் சூப்பர் ஹீரோவாக நடித்து புகழ்பெற்றவர். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பெருங்குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், இவர் தான் வீட்டில் அவரது தாய் மற்றும் மனைவியுடன் இருக்கும் போது உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube