பொது சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுக – அன்புமணி ராமதாஸ்

பொதுசேவை சட்டம் முன்வரைவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

மக்களுக்கு அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய பொது சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

பொதுசேவை சட்டம் இயற்றப்பட்டால் மக்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படும் காலக்கெடு நிர்ணயிக்கப்படும். சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தில் பொதுசேவை சட்டம் முன்வரைவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment