கல்வியை பொறுத்தவரையில் இன்று பல முன்னேறுங்கள் அடைந்துள்ளது என்றே சொல்லலாம். சென்னை போன்ற நகரங்களில் ரோபோ மூலம் கல்வி திட்டம் உபயோகத்தில் உள்ளது.
இந்நிலையில், தற்போது, பழங்குடி மக்கள் வசிக்கும் மலை கிராமங்கள், பின்தங்கிய அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் போதிய கல்வியறிவு கிடைக்காமல் உள்ளார். இந்நிலையில், அடுத்தாண்டு முதல், நகரங்களில் உள்ளது போல ரோபோ மூலம் கல்வி திட்டம் அறிமுகமாகவுள்ளது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…