தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 9 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.
இந்நிலையில், இந்த தேர்வு முடிவு திட்டமிட்டபடி நாளை மறுதினம் ஏப்ரல் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், மதிப்பெண்கள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குருஞ் செய்தியாக வரும் என்றும் த்ரெரிவித்துள்ளனர்.
தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மதிப்பெண்களை பார்க்கலாம்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக…
லாகூர் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒட்டி பாகிஸ்தானில் 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ்…
கொழும்பு : இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா…
ரியோ டி ஜெனிரோ : கடந்த 16-ம் தேதி 5 நாட்களாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து…
சென்னை : வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என ஒரு சில மாவட்டங்களில்…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…