கல்வி

பள்ளி நிர்வாகம்தான் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்!உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணிலிகரையைச் சேர்ந்த ரங்கீஸ் மீரா என்பவர் தாக்கல் செய்த மனுவில். தனது மகன் கடந்த 2010ம் ஆண்டில் புனித கரோட்டி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற போது சக மாணவன் கல்லால் எறிந்ததில், வலக்கண் பார்வை நிரந்தரமாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே பள்ளி நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இம்மனு மீது நீதிபதி முரளீதரன் அளித்த உத்தரவில், பள்ளியில் […]

#ADMK 3 Min Read
Default Image

பேராசியரியர் நிர்மலா தேவி சிறையில் உயிருக்கு ஆபத்து !வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

பேராசியரியர் நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை செல்பேசியில் தொடர்புகொண்டு, பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி தூண்டியதாகவும், குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மதுரை சிறையிலடைக்கப்பட்டுள்ளார். மதுரை மத்திய சிறை வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் சிறைச்சாலையில் தனது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக, பேராசிரியர் நிர்மலா தேவி தம்மிடம் தெரிவித்துள்ளதாக  கூறினார். மேலும் தான் […]

#ADMK 3 Min Read
Default Image

விரைவில் புதிய பாடத்திட்ட நூல்கள் வெளியிடப்படும்! அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்கள் மே மாதம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அம்பத்தூர் சோழபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட உயர் நிலைப் பள்ளி திறப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

பெண் மீது அனுமதியின்றி ஆளுநர் தொடுவது சரியல்ல !கனிமொழி

மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி,பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாலியல் ரீதியாக மாணவிகளை செல்போனில் வற்புறுத்திய பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட நிலையில் ஆடியோ பேச்சு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். […]

#ADMK 4 Min Read
Default Image

விருதுநகரில் ஆசிரியைத் திட்டியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி !

ஆசிரியை திட்டியதால்,விருதுநகர் மாவட்டத்தில் 5 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் அவர்கள் நேற்று க்ரூப் ஸ்டடிக்காக பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது ஆங்கில பாடம் எடுக்கும் ஆனந்த சபாஸிஸ்ட் என்ற ஆசிரியை அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவிகள் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வந்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கிருஷ்ணன் கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். […]

#ADMK 2 Min Read
Default Image

பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை!அமைச்சர் ஜெயக்குமார்

பேராசிரியை விவகாரத்தில் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும். ஆனால் மாநில காவல்துறையே சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன்  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய நிர்மலா தேவி!சிறையில் அடைப்பு !

நிர்மலா தேவியை,மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய ஆடியோ வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில்  குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்திய போலீஸார் நடுவர் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி செல்போனில் பேசி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் செல்போன் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து மாணவிகள் கொடுத்த புகாரில் பேராசிரியை கடந்த மார்ச் மாதம் […]

#ADMK 6 Min Read
Default Image

 சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

சி.பி.எஸ்.இ. இணையதளத்தில்  நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுதுவது அவசியமாகும். தேசிய தகுதி நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை, வரும் மே மாதம் 6ஆம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்க சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியிருந்தது. விண்ணப்பிப்பதற்காக காலக்கெடு பிப்ரவரி 9ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது, நுழைவுத்தேர்வு கூடத்துக்கான ஹால்டிக்கெட்டை cbseneet.nic.in என்ற இணையதளத்திலேயே […]

#ADMK 3 Min Read
Default Image

பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் :ஏப்ரல் 28-ம் தேதி வரை காவல் !

ஏப்ரல் 28-ம் தேதி வரை,மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியாராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி.இவர் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தமிழகம் முழுவதும் பெரும் […]

#ADMK 4 Min Read
Default Image

நிர்மலாதேவியை நேரில் கூட பார்த்ததில்லை!எனக்கு பேரன் பேத்திகள் இருக்கிறார்கள்!நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என  கூறியுள்ளார்.. தனக்கு 78 வயது ஆவதாலும் பேரன் பேத்திகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் விருப்பத்திற்கு இணங்கினால் அதிக மதிப்பெண் மற்றும் வருமானம் கிடைக்கும் என்று, தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி வற்புறுத்திய செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் […]

#ADMK 5 Min Read
Default Image

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: குறித்து விசாரிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த விசாரணை குழு வாபஸ்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க துறைசார் விசாரணைக் குழு அமைக்கும் திட்டத்தை, திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் நடைபெற்ற சில முறையற்ற நிகழ்வுகளில்  பல்கலைக்கழகத்தின் பெயரும் இழுக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள் அடங்கிய 5 நபர் குழுவை அமைக்க திட்டமிடப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக வேந்தர் […]

#ADMK 4 Min Read
Default Image

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்:தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணை!அமைச்சர் அன்பழகன்

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்  போலீசார் , கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக சர்ச்சையில் சிக்கிய, பேராசிரியை நிர்மலா தேவியை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், […]

#BJP 7 Min Read
Default Image

பாடப் புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும்!அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாகவே வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் , இதுவரை இல்லாத அளவுக்கு பாடப்புத்தகங்கள் உயர் தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்?

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டதில் குழப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை விவகாரம் […]

#ADMK 2 Min Read
Default Image

பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக விடிய விடிய விசாரணை..!

போலீசார் , கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக சர்ச்சையில் சிக்கிய, பேராசிரியை நிர்மலா தேவியை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சித்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் […]

#ADMK 6 Min Read
Default Image

போலீசாரையே வியக்க வைத்த போலி டாக்டருக்கு இருக்கும் மருத்துவ அறிவு!எய்ம்ஸ் மருத்துவமனையில் பிடிபட்ட போலி மருத்துவர்!

போலீசாரையே  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிடிபட்ட போலி டாக்டருக்கு இருக்கும் மருத்துவ அறிவு வியக்க வைத்துள்ளது.  எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி அடையாள அட்டையுடன் இளவயது மருத்துவர் சுற்றிவருவதாக மருத்துவர் சங்கத்தில் இருந்து எய்ம்ஸ் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அட்னன் குர்ரம் ((Adnan Khurram)) என்ற அந்த நபரின் புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய எய்ம்ஸ் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை அவரை போலீசாரிடம் ஒப்படைத்தது. 19 வயதான அட்னன் குர்ரம் கடந்த 5 மாதங்களாக ஜூனியர் […]

#ADMK 3 Min Read
Default Image

என்ன எக்ஸாம்க்கு படிக்க போறீங்க ?என்ன வேணும்னாலும் நான் செய்து தருகிறேன்!ஆடியோவில் நிர்மலா தேவி திடுக் தகவல்கள்

மாணவிகளை  கல்வி போதிக்கும் பேராசிரியை ஒருவரே தவறான பாதைக்கு அழைக்கும் ஆடியோவும், அதில் சொல்லும் பல்வேறு பயன்களைக் கேட்கும் யாரும் எளிதில் வலையில் வீழ்த்திவிடும் அளவுக்கு பேராசிரியை மாணவிகளுக்கு ஆசை காட்டுவதும் பல்வேறு மர்மங்களுக்கு வித்தாக அமைந்துள்ளது. மாணவிகளிடம் செல்போனில் பேசும் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பல வகைகளிலும் வளைக்கப் பார்க்கிறார். இதன் மூலம் ஏதோ அனைத்து மாணவிகளையும் தேர்வு செய்தது போல் இல்லை. குறிப்பிட்டு தேர்வு செய்யப்பட்ட நான்கு மாணவிகளை ஒரு மாணவியின் இல்லத்திற்கு […]

#ADMK 8 Min Read
Default Image

ஆய்வில் அதிர்ச்சி தகவல்!சிந்து சமவெளி நாகரிகம் 900 ஆண்டு வறட்சியால் அழிவு !

கோரக்பூர் IIT மாணவர்களின் ஆய்வு முடிவில்,சிந்து சமவெளி நாகரிகம் தொள்ளாயிரம் ஆண்டு வறட்சியாலேயே அழிந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகள் மழைப் பொழிவு நிலவரம் குறித்து நிலவியல் மற்றும் புவி இயற்பியல் மாணவர்கள் ஆய்வுமேற்கொண்டனர். 4,350 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து வறட்சி நிலவியதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மழைப்பொழிவு சிறப்பாக இருந்த இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரத் தொடங்கியதாகவும், கங்கை மற்றும் யமுனை பள்ளத் தாக்குகள், கிழக்கு மற்றும் மத்திய […]

#BJP 2 Min Read
Default Image

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் உயர்மட்ட விசாரணை மேற்கொள்வார்!ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி,மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த,நிலையில் அவரை கைது செய்ய போலீசார் அவரது வீட்டு முன் முகாமிடிருந்த நிலையில், வீட்டை விட்டு வெளியே வர நிர்மலா மறுத்து உள்ளேயே பதுங்கி இருந்தார் . அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதப் பேராசிரியையான நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளிடம் ஆசை வார்த்தை […]

#ADMK 6 Min Read
Default Image

மாணவிகளிடம் ஆபாச பேச்சு :வீட்டின் பூட்டை உடைத்து பேராசிரியை கைது!2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பேராசிரியை கைது.!

ருப்புக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி,மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த,நிலையில் அவரை கைது செய்ய போலீசார் அவரது வீட்டு முன் முகாமிடிருந்த நிலையில், வீட்டை விட்டு வெளியே வர நிர்மலா மறுத்து உள்ளேயே பதுங்கி இருந்தார் . அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதப் பேராசிரியையான நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி […]

#ADMK 5 Min Read
Default Image