விசாரணை அதிகாரி சந்தானம் ,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தேவைப்பட்டால் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்படும் என்று தெரிவித்துள்ளார். மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியிடம் நேற்று விசாரணை நடத்திய சந்தானம் குழுவினர், பின் செய்தியாளர்களைச் சந்தித்தனர். விசாரணைக்கு நிர்மலாதேவி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறிய சந்தானம், இன்று தேவாங்கர் கல்லூரி செயலாளர் மற்றும் சிலருடன் விசாரணை நடத்தப்படும் என்றார். பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். […]
தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் ஒதுக்கப்பட்டிருப்பதாக முறையிடப்பட்டது. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலம் செய்யப்பட்டுள்ளதால் மாற்ற முடியாது என சிபிஎஸ்இ அறிவித்திருந்ததும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. நீட் தேர்வு எழுதும் 17 வயதே நிறைந்த […]
விசராணை அதிகாரி சந்தானம் தலைமையில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியது. பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கல்லூரி மாணவிகள், ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி கைதாகியுள்ளார். அப்போது பேட்டியளித்த விசாரணை அதிகாரி சந்தானம், புகார் தெரிவித்த மாணவிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த தேவையில்லை என்று கூறினார். மேலும் இன்று கல்லூரி செயலர் ராமசாமி மற்றும் கல்லூரி முதல்வர் பாண்டியராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளதாக […]
விசாரணை அதிகாரி சந்தானம் ,மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரித்தார். நிர்மலாதேவியிடம் இருந்து சில முக்கிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாகப் பெறப்பட்டது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணிதத் துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக செல்போனில் பேசினார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளம், ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்களின் பெயர்களை இணைத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸார் வழக்கு […]
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,சென்னையில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தில் ,அவர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. தமிழக பள்ளி கல்வித்துறையை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நான்கு நாட்களாக உண்ணவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து […]
விசாரணை அதிகாரி சந்தானம்,நிர்மலா விவாரம் தொடர்பாக பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஏப்ரல் 30-க்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.அதனால் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்படும் என்று சந்தானம் கூறியுள்ளார். இதற்கு முன் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல வற்புறுத்தியதாகக் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, 5 நாட்கள் சிபிசிஐடி விசாரணை […]
உயர்நீதிமன்றம்,நீட் தேர்வுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசு நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் ஒதுக்கப்பட்டிருப்பதாக முறையிடப்பட்டது. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலம் செய்யப்பட்டுள்ளதால் மாற்ற முடியாது என சிபிஎஸ்இ அறிவித்திருந்ததும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. நீட் தேர்வு எழுதும் 17 […]
விசாரணை அதிகாரி சந்தானம்,கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாக தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல வற்புறுத்தியதாகக் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, 5 நாட்கள் சிபிசிஐடி விசாரணை முடிந்து நேற்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்காக நிர்மலா தேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி கோராததால் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மே 9ஆம் தேதி வரை நிர்மலா […]
சி.பி.சி.ஐ.டி.க்கு சாத்தூர் நீதிமன்றம்,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகனை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதனிடையே இந்த வழக்கில் தேடப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகள் 4 பேரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுக்காக தவறான பாதைக்கு அழைத்த கணித துறை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவியிடம் […]
நிர்மலாதேவி விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகனை 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் […]
நிர்மலாதேவி விவகாரத்தில் கைதான உதவி பேராசிரியர் முருகன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி காவல்துறையினர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. […]
பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பல்கலை. நிர்வாக அலுவலர் முத்தையா மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காமராஜர் பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த […]
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை […]
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தூத்துக்குடி பேராசிரியர்கள் ஜெனிபா, தமிழ்மலர் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சேலம் மாநகர போலீசுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தகவல் தெரிவித்த்துள்ளார்.இதனை தொடர்ந்து சேலம் மாநகர போலீசார் பல்கலைக்கழகத்தில் விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் கடந்த ஒரு மாதத்தில் 3லட்சத்து 38ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகப் தெரிவித்துள்ளார். உலகப் புத்தக நாளையொட்டிச் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4682 ஊர்ப்புற நூலகங்களை மேம்படுத்த 126கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறி உள்ளார். பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.சென்னை அண்ணா பல்கலைகழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மே. 30 இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன.பொறியியல் படிப்புக்கு வரும் 29ம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வெளியீடு. விண்ணப்பங்களை பதிவு […]
அரசியலில் களமிறங்குவதற்காக , நாடு முழுவதும் பல்வேறு ஐ.ஐ.டி.க்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 பேர் தங்கள் வேலைகளை உதறி தள்ளினர். டெல்லியைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் தலைமையில், பகுஜன் ஆசாத் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர்கள், அங்கீகாரம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இந்தக் கட்சியை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் சமூக வலைத்தளங்களில் பணியை தொடங்கி விட்டனர். 2020ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் […]
மேலும் ஒரு பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். பேராசிரியர் முருகன் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.நிர்மலா தேவிக்கு உதவியாக பேராசிரியர் முருகன் செயல்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பேராசிரியர் முருகனை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். மே லும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நான்காவது நாளாக பேராசிரியை நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுக்காக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்டார். நாளையுடன் காவல் முடிவடைய உள்ள நிலையில், விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் இன்று நான்காவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையில் அவரது செல்போனில் […]