சென்னை உயர்நீதிமன்றம்,தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள், ஒன்று, இரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் கொடுக்க கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படி கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுவதுபோல், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் பயிற்றுவிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹரீஷ்குமார் சார்பில் பதில் மனுத் […]
நாளை காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 30ஆம் தேதி காலை 09.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டினை பதிவு செய்து, தேர்வு […]
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 86.7% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சென்னையில் 97.37%, திருவனந்தபுரத்தில் 99.60% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 4 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் – 88.67%, ஆண்கள் – 85.32%. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் மொத்தம் 16.38 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் மாணவர்கள் […]
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் மொத்தம் 16.38 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.தேர்வு முடிவுகள் http://www.cbse.nic.in , http://www.cbseresults.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோ,பிளஸ்1 சேர்க்கையில் பாடப்பிரிவு வாரியாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. பள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கைக்காக விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன. பொதுவாக பிளஸ்1 வகுப்பில் அறிவியல், கணித பாடப்பிரிவுகளான முதல், 2வது மற்றும் மூன்றாவது குரூப்களில் சேருவதற்கே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அந்த மூன்று குரூப்களிலும் சேர கடும் போட்டி நிலவுகிறது. இது மாணவர் சேர்க்கையில் […]
அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும் கிருஷ்ணகிரியில் கல்வி வழிக்காட்டுதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே, இதற்கான தொடக்கவிழா மற்றும் மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி இம்மையத்தை தொடங்கி வைத்தார். மாணவர் சேர்க்கை விழா 2 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாளான இன்று ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்ற 17 […]
இன்று மாலை 4 மணிக்கு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். www.cbse.nic.in., www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை […]
நாளை மாலை 4 மணிக்கு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் நாளை மாலை 4 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். www.cbse.nic.in., www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு […]
மே 30-ம் தேதி பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி வெளியிடப்படுகின்றன. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமின்றி, வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்களும் அடுத்து பிளஸ் 2 வகுப்புக்கு சென்றுவிடலாம். வரும் ஜூலையில் நடக்க உள்ள சிறப்பு துணை பொதுத் தேர்வில் அந்தப் பாடங்களை எழுதி வெற்றி பெறலாம் என்று அதிகாரிகள் கூறினர். பிளஸ் 1 தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு வரை பள்ளி அளவிலான சாதாரண வருடாந்திர தேர்வாகவே நடத்தப்பட்டது. இந்த ஆண்டில்தான் […]
நாடு முழுவதும் 11.86 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதிய cbsc பிளஸ் 2 தேர்வு முடிவுகள் cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகின இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.01% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 93.87 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.32% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
நாடு முழுவதும் 11.86 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதிய cbsc பிளஸ் 2 தேர்வு முடிவுகள் cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகின தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். நாடு முழுவதும் 11,86,000 மாணாவர்கள் சிபிஎஸ்இ12 வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். தமிழகத்தில் 12,000 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தமிழகப் பள்ளிக் கல்வித்துறை 1, 6, 9ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்தின்படி வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனை தொடங்கியுள்ளது.1 முதல் 12ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டங்களை உருவாக்கத் திட்டமிட்ட தமிழக அரசு, முதற்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களை வெளியிட்டுள்ளது. QR code போன்ற சிறப்பு அம்சங்களுடன் 80 ஜி.எஸ்.எம். தாளில் 4 வண்ணங்களில் பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. விலையில்லாப் பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணவ-மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் […]
சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. மார்ச் 5 முதல் ஏப்ரல் 13 வரை சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வுகள் நடைபெற்றன. 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன. cbse.nic.in அல்லது cbseresults.nic.in இணைய தளங்கள் மூலம் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இதேபோல, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச வெளிநாடுகளிலிருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்த செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு 9ஆம் வகுப்பு படிக்கும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு இலண்டன், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக 6 மாதகால பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைப்பு என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி அரசு பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் நாளை முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.தேர்வு தேதி பின்னர் அழைக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் வரும் 25ம் தேதி வரை அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன, தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துணைவேந்தர் பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் வரும் 25ம் தேதி வரை அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன, தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துணைவேந்தர் பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து தேர்வு செய்யப்பட்டது.தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. நிர்வாகம் அறிவித்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்று தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது .கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்வை 10 லட்சத்து, ஆயிரத்து 140 பேர் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதவிர மாணவர்கள் படித்த பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்ப படும் என்றும்,இன்றே மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் […]
இன்று தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது .கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்வை 10 லட்சத்து, ஆயிரத்து 140 பேர் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதவிர மாணவர்கள் படித்த பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்ப படும் என்றும்,இன்றே மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் […]
இன்று தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது .கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்வை 10 லட்சத்து, ஆயிரத்து 140 பேர் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதவிர மாணவர்கள் படித்த பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்ப படும் என்றும்,இன்றே மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் […]