கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் நாளை திறக்கப்பட இருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கிய கோடை விடுமுறை இன்றுடன் முடிவடைகிறது. மாநிலம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை நிறம் மாற்றப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி […]
ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரனை 3 ஆண்டுகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணிபுரியும் ராஜேந்திரன், கல்வி மற்றும் நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் கொண்டவர் என்று கூறப்பட்டுள்ளது. 27 ஆண்டுகளாக ஆசிரியராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயக்குனர் மற்றும் துறை தலைவராக பணிபுரிந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,13 பல்கலைக்கழகங்களுக்கு தேவைக்கேற்ப 25 கோடி ரூபாய் ஆராய்ச்சி நிதியாக ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேரவையில் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டு முதல் 400 ரூபாயில் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி […]
சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் ,அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுத்திட, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு பொதுப்பாடத்தின்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் அனைத்தும், மாநில பள்ளிக்கல்வி பொதுப்பாட சட்டம் 2010-ன் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை, 6 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கட்டணத்தை கல்வி கட்டண குழு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பள்ளியால் நிர்ணயிக்கப்பட்ட […]
அமைச்சர் செங்கோட்டையன்,அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகைப்பதிவிற்கு பயோமெட்ரிக் முறை, 9 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் முடிவுற்று, அதன்மீதான பதிலுரையின்போது, அத்துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 27 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவு பதிவு செய்ய, 9 கோடி ரூபாய் செலவில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார். கல்வித்தரத்தை மேம்படுத்த பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் சிறந்த […]
கடந்த மே 16 ஆம் தேதி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது .தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் ஜூன் 2ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் +2 விடைத்தாள் நகலை http://scan.tndge.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அறிவிக்கபட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு : இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில் மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு […]
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு : இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில் மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு […]
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு : இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில் மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு […]
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு : இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில் மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு […]
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு : இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில் மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் […]
இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில் மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு […]
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில் மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. தேர்ச்சி விகிதம் 97.3% ஆகும். 1. ஈரோடு -97.3% 2.திருப்பூர் 96.4% பேர் 3.கோவை 96.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். […]
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில் மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர் இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் […]
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்இயங்கும் […]
இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை […]
இன்று காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 30ஆம் தேதி காலை 09.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டினை பதிவு செய்து, […]
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள், ஒன்று, இரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் கொடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி கிருபாகரன் முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில், என்சிஇஆர்டி விதிகளின் படி பாடத்திட்டம் தான் கற்பிக்கப்படுகிறதா என்பதை சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், என்சிஇஆர்டி […]
அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும் கிருஷ்ணகிரியில் கல்வி வழிக்காட்டுதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே, இதற்கான தொடக்கவிழா மற்றும் மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி இம்மையத்தை தொடங்கி வைத்தார். மாணவர் சேர்க்கை விழா 2 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாளான இன்று ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்ற 17 […]