நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக நாகை மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது மின்சார உள்ளிட்ட தேவைகள் தற்போது வரை முழுமையாக சரிசெய்யப்படாத நிலையில் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவதாக ஆட்சியர் சுரேஷ் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். புதுச்சேரியில் சபரிமலை விவகாரம் தொடர்பாக நாளை முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.பள்ளி விடுமுறை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது மின்சார உள்ளிட்ட தேவைகள் தற்போது வரை முழுமையாக சரிசெய்யப்படாத நிலை உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை […]
கஜா புயல் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும், புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக குழந்தைகளின் பள்ளி புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, இரண்டு நாட்களாகியும் பல இடங்களில் மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும், புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. யார் கேட்டாலும் உடனடியாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் […]
மழை காரணமாக தருமபுரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வந்தது.இதன் காரணமாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் மழை காரணமாக தருமபுரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (நவம்பர் 24 ஆம் தேதி) நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் […]
கனமழை காரணமாக நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தொடர்மழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கனமழை காரணமாக நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தொடர்மழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மழை காரணமாக தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும். திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், விருதுநகர், திருச்சி, நாமக்கல்லில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யும் என்று தெரிவித்தது. ஆனால் தருமபுரியில் தொடர் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் மழை காரணமாக தருமபுரியில் […]
திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (நவம்பர் 24 ஆம் தேதி) நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக […]
தொடர் மழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார். அதன்படி தொடர் மழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று ,இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று,இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. 3 […]
திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்.மேலும் திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய ஒன்றியங்களில் இன்று முதல் பள்ளிகள் செயல்படும், அப்பகுதிகளில் நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்று ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 24ஆம் தேதி நடைபெறவிருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில்,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னைக்கு இதுவரை 45 சதவீதம் குறைந்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்தது.வடதமிழகத்தில் பரவலாக அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்.தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் […]
கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைகழக துணைவேந்தர் கூறுகையில், கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஒத்திவைக்கப்பட்ட இன்றைய தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்
புதுச்சேரியில் அரசு & தனியார் பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒருவழியாக மாற்றியது. புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் அரசு & தனியார் பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை என்று பள்ளி கல்வி இயக்குனர் ருத்ர கவுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகையில், மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக […]