தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இன்று மற்றும் நாளை […]
மருத்துவ மாணவர்களில், கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தல். மருத்துவ மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதில் 5,647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் கல்லூரிகளில் சேருவதற்கு இன்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், […]
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால் கல்லூரிகளை மாற்றிய மாணவர்களுக்கு அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை அந்ததந்த கல்லூரிகள் திருப்பி தரவேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இந்த வருடம் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிட பட்டதாலும், நீட், ஜே.இ.இ தேர்வு முடிவுகள் காரணமாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் முன்கூட்டியே சேர்ந்துவிட்டனர். பின்னர் முடிவுகள் தெரிந்த பின்னர் அவர்கள் தங்கள் படிப்புகளை மாற்றும் நிலை வந்தது. இதனால், கல்லூரியில் இடைநின்ற மாணவர்களுக்கு அவர்கள் […]
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடுதல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற தனித் தேர்வுகளுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனி தேர்வர்கள் இன்று பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் […]
மத்திய பணியாளர் தேர்வாணையம் 24,369 பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SSC எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக கான்ஸ்டபிள், CAPF(Central Armed Police Force), SSF(Secretariat Security Force), Sepoy in NCB(Narcotics Control Bureau) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 24,369 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை www.ssc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் படித்து விட்டு விண்ணப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் 27.10.2022 முதல் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த கூட்டத்தில், பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த […]
தீபாவளி பண்டிகைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.
இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என யுஜிசி உத்தரவு. இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, பல்கலைக்கழக மானியக் குழு, சைபர் பாதுக்காப்புத்துறைக்கான பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பாடத்திட்டம், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு படித்திருந்தால் ரயில்வேயில் அப்ரண்டிஸ் டிரெய்னி வேலை ஐஆர்சிடிசி யில் 2022 க்கான அறிவிப்பு வெளிவந்தது. ஐஆர்சிடிசி(IRCTC), தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல்வேறு துறைகளில் 80 அப்ரண்டிஸ் டிரெய்னி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீங்கள் ஐடிஐ சான்றிதழுடன் மெட்ரிகுலேஷன் (10வது) தேர்ச்சி பெற்றவர்கள் என்றால், ஐஆர்சிடிசி அப்ரண்டிஸ் டிரெய்னி வேலைகள் 2022ன் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) 80 பயிற்சியாளர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்ரண்டிஸ்ஷிப் சட்டம் 1061 […]
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் […]
எஸ்.எஸ்.சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. அதன் படி இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.எஸ்.சி தேர்வில் Group B மற்றும் Cக்கான பல்வேறு அமைச்சகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப […]
ஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் B.Ed., படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் B.Ed., படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, B.Ed., படிப்புகளில் சேருவதற்கு http://tngasaedu.in என்ற இணையதளத்தில் இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 12-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதனிடையே, அனைத்து வகைக் […]
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் கடந்த செப்-12 ஆம் தேதி ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. தற்பொழுது விண்ணப்பிப்பதற்கான காலஅவகாச நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதில் தெரிவித்திருப்பது, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு (BVSc & AH / BTech) 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் கடந்த 12.09.2022 காலை 10.00 மணி […]
உயர்கல்வித்துறை B.Ed., மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. உயர்கல்வித்துறை B.Ed., மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர http://tngasaedu.in இணையதளத்தை அணுகலாம். தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை […]
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இடம் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள். பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 14,524 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் சுற்றில் 12 ஆயிரத்து, 591 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டை, 6,277 பேர் உறுதி செய்து, இறுதி ஒதுக்கீடு பெற்றனர். மேலும், 4,430 பேர் […]
மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை. நேற்று தமிழகம் முழுவதும் பள்ளியளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது, வினாத்தாள் லீக் ஆன நிலையில், புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு […]
அனைத்து மாவட்ட CEO-க்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில், அனைத்து மாவட்ட CEO-க்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தகைசால் பள்ளிகள், காலாண்டுத் தேர்வு, நீட் தேர்வுக்கான பயிற்சி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்காக CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது. இதன்படி ,நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-இளங்கலை (சியூஇடி-யுஜி) 2022 முடிவுகளை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அட்டைகளை cuet.samarth.ac.in இல் சரிபார்க்கலாம். NTA ஆனது CUET-UG 2022 ஐ ஆறு கட்டங்களாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா முழுவதும் 259 நகரங்களில் 489 மையங்களில் நடத்தியது.இத் தேர்வினை […]