கல்வி

மாணவர்கள் வாழ்க்கையை செல்போன் சீரழிக்கும் …!அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்

பள்ளி மாணவர்கள்  செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் என்று  அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில்   அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கூறுகையில், பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் .அதேபோல் படித்து முடித்து வேலை கிடைத்த பின்னர் செல்போன், கார் போன்றவை தானாக கிடைக்கும் என்று  அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

#Chennai 2 Min Read
Default Image

ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகம் …!

ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக  பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்  ஒன்றை வெளியிட்டுள்ளது. ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்துடன் ஒரே புத்தகமாக வழங்க பள்ளி கல்வித்துறை […]

#Chennai 3 Min Read
Default Image

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள்  வெளியீடு …!

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. 2017 அக்டோபர்  13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . 85 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வாகியுள்ள 176 பேர்களின் விவரங்கள் http://www.tnpsc.gov.in  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

education 1 Min Read
Default Image

6-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் …!அமைச்சர் செங்கோட்டையன் அரைமணி நேரமாக ஆலோசனை…!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளருடன் தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி அரை மணி நேரம் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்கள். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில்  சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஏராளமான ஆசிரியர்கள்  மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குணமடைந்த பின்னர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

#Politics 3 Min Read
Default Image

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : பள்ளிக்கல்வித்துறை தீவிர அலோசனை…!!

இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாகவே போராட்டம்  நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் போராட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினர் அதில் 16 ஆசிரியர்கள் மயங்கி விழந்தனர். இந்நிலையில் பலமுறை தொடர்ந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் மற்றும் செயலாளருடன் தொடக்க கல்வி இயக்குநர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையில் வரும் 7-ம் தேதி ஒருநபர் குழு அறிக்கை தாக்கல் செய்ததும் […]

education 3 Min Read
Default Image

ஹைய்யா.. ஜாலி… 150 நாள் லீவு…!மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் …!

2019-ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு  வரையிலான அனைத்து அரசு பள்ளிகளுக்கும், 210 நாட்கள், வேலை நாட்கள். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், 210 நாட்கள் பணியாற்றினால் போதும். இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில், பணி நாட்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 150 நாட்கள் விடுமுறை: ஜனவரி- 11 நாட்கள் பிப்ரவரி – 7 நாட்கள் மார்ச்- 9 நாட்கள் ஏப்ரல் – 16 நாட்கள் மே- 31 நாட்கள் […]

education 3 Min Read
Default Image

6-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் …!கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் …!

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில்  சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஏராளமான ஆசிரியர்கள்  மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குணமடைந்த பின்னர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  முதலமைச்சர் பழனிசாமி தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடப்போவதாக கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வரும் […]

#Chennai 2 Min Read
Default Image

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் …! இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,  ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும். அரசு தரப்பில் உறுதியான பதிலை தரும் வரை போராட்டம் தொடரும். பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் முடிவு என்றும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

education 2 Min Read
Default Image

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு …!தேர்வு நேரத்தில் அதிரடி மாற்றம் …!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வுக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   இது தொடர்பாக  அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில்,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வுக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தாள் பொதுத் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெறும்.     அதேபோல்  கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழி பாடத்தேர்வுகள் வழக்கம் போல் காலை 10 […]

education 2 Min Read
Default Image

ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? …!திருமாவளவன்

ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்று விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக தலைவர்  திருமாவளவன் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திக் கமிட்டி அறிக்கை வரும்வரை காத்திருக்காமல் தீர்வு காண நடவடிக்கை தேவை.ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்றும்  10 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

#Politics 2 Min Read
Default Image

இடைநிலை ஆசிரியர்கள் 1000 பேர் கைது ..!இனி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் என அறிவிப்பு …!

போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில்  சம்பள முரண்பாடுகளை களைய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்னம் மைதானத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறுகையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நடைபெறும் என்று  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

#Chennai 2 Min Read
Default Image

போராடும் ஆசிரியர்கள்…!பதற்றமாகும் சென்னை..!முதல்வரை சந்திக்க செங்கோட்டையன் முடிவு..!

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர்களின் போராட்டத்தால் கல்லூரி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் குவிந்து வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பதற்றமாகும் இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் தொலைபேசி மூலம் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் […]

education 2 Min Read
Default Image

சி.பி.எஸ்.சி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன….!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்க உள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி மாதம் 21-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி மாதம் 15-ம் தேதியும் தொடங்குகின்றன. இந்த தேர்விற்கான முழு அட்டவணை பாடவாரியாக cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

CBSE 2 Min Read
Default Image

தகுதி தோ்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும்…!அமைச்சர் செங்கோட்டையன்

தகுதி தோ்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், யாராக இருந்தாலும் தகுதி தோ்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் .ஆசிரியர் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பணி வழங்கும் வரை மட்டுமே தற்காலிக ஆசிரியா்கள் பணி செய்வார்கள் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

#Chennai 2 Min Read
Default Image

வினாத்தாள் வெளியான விவகாரம்:ஒப்பந்த ஊழியர் கஞ்சனாவிற்கு ஜனவரி  4  ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் …!

அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியான வழக்கில் கைதான  ஒப்பந்த ஊழியர் காஞ்சானாவை ஜனவரி  4  ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது.டிசம்பர் 3 ஆம் தேதி  முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நடைபெற்றது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது . பின்  வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்ததால் […]

#Chennai 5 Min Read
Default Image

வினாத்தாள் வெளியான விவகாரம்: வழக்கில்  ஒப்பந்த ஊழியர் கஞ்சனா கைது…!

அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியான வழக்கில்  ஒப்பந்த ஊழியர் கஞ்சனா கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது.டிசம்பர் 3 ஆம் தேதி  முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நடைபெற்றது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது . பின்  வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்ததால் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக கணிதத் தேர்வு […]

#Chennai 4 Min Read
Default Image

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள்…!ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு …!

முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுமுறை எடுக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அரசு அலுவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட வாரியாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில் முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அரசு அலுவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மரணமடையும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற […]

#Chennai 3 Min Read
Default Image

தேர்வுக்கு முன்கூட்டியே வெளியான வினாத்தாள்…!விற்பனை செய்த தற்காலிக ஊழியர்…!விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிசிஐடி போலீஸ்…!

அண்ணா பல்கலைகழகத்தின்  கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் கேள்வித்தாளை விற்பனை செய்தவர் அண்ணா பல்கலைகழகத்தின் தற்காலிக ஊழியர் காஞ்சனா என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது.டிசம்பர் 3 ஆம் தேதி  முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நடைபெற்றது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது .   பின்  வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்ததால் டிசம்பர் 3 ஆம் தேதி […]

#Chennai 4 Min Read
Default Image

பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய அடுத்த கல்வியாண்டில் 1000 வாகனங்கள்…! அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய புதிய தொழில்நுட்பத்தில் 10 வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய புதிய தொழில்நுட்பத்தில் 10 வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 100 வாகனங்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.15 நாட்களில் முதலமைச்சர் முதல் வாகனத்தை தொடங்கிவைப்பார், […]

#Chennai 3 Min Read
Default Image

தேர்வுக்கு முன்கூட்டியே வெளியான வினாத்தாள்…!பொறியியல் பட்டதாரிகள் இருவர் கைது…! சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணை..!

அண்ணா பல்கலைக் கழக தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது.டிசம்பர் 3 ஆம் தேதி  முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நடைபெற்றது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது . பின்  வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்ததால் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக கணிதத் […]

education 3 Min Read
Default Image