7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிட்டுள்ளது பள்ளி கல்வித்துறை. 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த […]
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: இன்று (ஜனவரி 22-ஆம் தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் வேலைநிறுத்த போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்பு இன்றைய வேலைநிறுத்த போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் […]
எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேர்வது குறைந்து வருகிறது. எனவே, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி […]
மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்படும். 8 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1000 பேர் வரை மருத்துவ படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேர்வு முறை மாற்றம் குறித்து மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைகழக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்வு முறை மாற்றத்தை கைவிடக் கோரி சென்னை அண்ணா பல்கலைகழகம் முன்பு மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அண்ணா பல்கலைகழக பதிவாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் முடிவுக்கு வந்தது. அதன் பின் அவர் கூறுகையில், மாணவர்களின் கோரிக்கைகளை மறு பரிசீலனை செய்கிறோம். அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, உரிய முடிவு எடுக்கப்படும்.தேர்வு முறை மாற்றம் […]
2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அங்கன்வாடிகளில் பணி நிரவல், மாற்றுப்பணிக்கான ஆசிரியர்கள் இன்றைக்குள் பணியில் சேர வேண்டும். 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை. கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் அந்த பணியில் அமர்த்தப்படுவார்கள்.ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. ஆசிரியர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ, அத்தனை நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள். மாணவர்களின் ஒழுக்கம் கற்பிக்க நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில் ஜனவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கத்தை பேணி பாதுகாக்க, நீதி போதனை வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கத்தை பேணி பாதுகாக்க, நீதி போதனை வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி மூலம் பெற்றோர்களுக்கு, குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முலம் பாடம் எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறவிருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. செவிலியர்கள் கலந்தாய்வில் விதிமுறை மீறல்கள் உள்ளதாக, தமிழ்நாடு சுகாதாரதுறை ஊழியர்கள் நலச்சங்க செயலர் கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ,இன்று நடைபெறவிருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது .
நாகை மாவட்டத்தில் இயங்கி வந்த போலி பல்கலைகழகத்திற்கு சீல்வைத்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நாகை மாவட்டம் குத்தாலத்தில் இயங்கி வந்த போலி பல்கலைகழகத்திற்கு சீல்வைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.செல்வராஜ் என்பவர் நடத்தி வந்த போலி பல்கலைகழகத்திற்கு சீல் வைத்து சுகாதார,காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலி பல்கலைகழகம் மூலம் 12 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர் சான்றிதழ் தரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவிருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. செவிலியர்கள் கலந்தாய்வில் விதிமுறை மீறல்கள் உள்ளதாக, தமிழ்நாடு சுகாதாரதுறை ஊழியர்கள் நலச்சங்க செயலர் கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ,நாளை நடைபெறவிருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது .
8ம் வகுப்பு வரை எந்த மொழிப்பாடமும் கட்டாயம் என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 8ம் வகுப்பு வரை எந்த மொழிப்பாடமும் கட்டாயம் என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜன.., 16 முதல் பிப்..,15 க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ மத்திய இடைநிலை கல்வி வாரியமான ஜனவரி 16 முதல் வரும் பிப்ரவரி மாத இறுதியில் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றது. இதற்கு முன்னதாக செய்முறைத்தேர்வுகளை முடித்து அதற்கான மதிப்பெண் விவரங்களை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சிபிஎஸ்இ தேர்வு […]
தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். நூலகங்களில் ஐஏஎஸ் தேர்வு பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை. காலியாக உள்ள நூலக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அரசின் முடிவிற்கு பின் அறிவிக்கப்படும்.+1, +2 மாணவர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும். கல்வியாளா்களின் கருத்துக்களை மாணவா்களிடம் எடுத்துச்செல்ல புதிய தொலைக்காட்சி தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வரும் 21-ம் தேதி தொடங்கி வைக்கின்றனர்.அதேபோல் ஜனவரி […]
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில்,9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அரசின் முடிவிற்கு பின் அறிவிக்கப்படும்.+1, +2 மாணவர்களுக்கு ஜனவரி […]
புதிய தொலைக்காட்சி தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், கல்வியாளா்களின் கருத்துக்களை மாணவா்களிடம் எடுத்துச்செல்ல புதிய தொலைக்காட்சி தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ரூ 5 கோடியில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஓலைச்சுவடிகளை பாதுகாக்கவும், அவற்றை சி.டி. மற்றும் புத்தகங்கள் வடிவில் கொண்டுவரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரையில் ரூ 5 கோடியில் தமிழன்னை சிலை அமைக்கப்படும்.பதிப்பகங்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பதிப்பகங்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஓலைச்சுவடிகளை பாதுகாக்கவும், அவற்றை சி.டி. மற்றும் புத்தகங்கள் வடிவில் கொண்டுவரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பதிப்பகங்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.